| பொங்கு ஓதம் - பொங்குங் கடலே | 185 |
| பொச்ச மடக்குதல் - சொல்லி முடிக்க வேண்டும் என்றெழும் அவாவை அடக்குதல் | 61 |
| பொடித்துகள் - விபூதி | 164 |
| பொதியில் | 233 |
| பொதுப் பிற பொருள் வைப்பு | 239 |
| பொதும்பர் - சோலை | 130 |
| பொதும்பில் தேன் (பொதும்பு-பொந்து) | 59 |
| பொது வியல் | 90 |
| பொதுவியற் படலம் | 118 |
| பொர - போர் செய்ய | 254 |
| பொருட்குறை விசேடம் | 262, 263 |
| பொருட்டெளிவு | 201 |
| பொருண்மீட்சி | 209 |
| பொருதல் | 108 |
| பொருப்பு - மலை | 237 |
| பொருவே நின்று-(தனக்குத் தானே) ஒப்பானவனாய் நின்று | 186 |
| பொருளடைவு | 90 |
| பொருளவநுதி | 259, 260 |
| பொருளுவமை | 220, 225 |
| பொருளே உயிராகவும் | 198 |
| பொருள் | 114 |
| பொருள் நடை - பொருளடைவு | 107 |
| பொருள்வேறுபட்டு அடை விபரீதப்பட மொழிதல் | 251 |
| பொலங்கழல் - பொன்னாற் செய்த வீர கண்டை அணிந்த பாதம் | 157 |
| பொலிவிக்கும் - விளங்கச் செய்யும் | 240 |
| பொலிவு மங்கலம் | 118 |
| பொழில் - சோலை | 244, 252 |
| பொற்சிரகம் - பொன்னாற் செய்த கரகம் | 134 |
| பொன்காள் நிற்பீர் | 78 |
| பொன்னாரம் - பொன்னாலாகிய மாலை | 32 |
| பொன்னி - காவிரி | 32, 183, 254 |
| பொன்னி நாடன் - சோழன் | 32 |
| பொன்னி நாடு - காவிரியாற்றையுடைய நாடு (சோழ நாடு) | 32 |
| பொன் பற்றி காவலன் | 141 |
| பொன்னே - இலக்குமியைப் போன்ற அழகுடையவளே | 193 |