|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | யானைப்புகர்முகம், | | யானை பிடியைத் தழுவுதல், | | யானை பிடியைப் புலியினின்றுங் காத்தல், | | யானை புழுதியை வீசிக் கொள்ளுதல், | | யானை புனமுண்ணல், | | யானைமருப்பாற் செய்த தேர், | | யானை மழைக்குரலை ஓர்த்தல், | | யானை முளிசினை பிளத்தல், | | யானை மூங்கிலை யுண்ணுதல், | | யானை மூங்கிலை வளைத்து விடுதல், | | யானையங்குருகு, | | யானை யாமரத்தைக் குத்துதல், | | யானை யாமரத்தைப் பொளித்தல், | | யானை யாமரப் பட்டையைச் சுவைத்தல், | | யானை யாமரப் பட்டையை யுரித்துப் பிடிக்குத் தருதல், | | யானையின் அணிமுகம், | | யானையின் கால்நகத்திற்குப் பேயின் பல், | | யானையின் காலுக்கு உரல், | | யானையின் நிரை, | | யானையின் முகத்து வரி, | | யானையின் முகப்புண், | | யானையின் வெண்கோடு, | | யானையும் புலியும் பொருதல், | | யானையை நீராட்டுதல், | | யானை வறுங்கயம் துழாவுதல், | | யூதநாதன், | | வங்கா - ஒரு பறவை, | | வசை - குற்றம், | | வசையில் தீநீர், | | வஞ்சினம், | | வஞ்சினம் பொய்த்தல், | | வட்டி, | |
|