பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1788 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

சாந்தங் கிழிய 1690 சீவகன் றிருவின 1726
சாந்திடைக் குளித்த 768 சீறடிய கிண்கிணி 1138
சாந்தி னான்மெழு 975 சீற்ற மிக்க 152
சாந்தின்மேற் றொடுத்த 1031 கூடுமண் மிசைமாரி 1411
சாந்துங் கோதையுந் 912 சுண்ணந் தோற்றனந் 509
சாமெனிற் சாத 909 சுண்ண நல்லன 512
சாரணர் போயபின் 1635 சுண்ண முடைந்து 11
சாரலந் திமிசிடைச் 1077 சுண்ணமுஞ் சூட்டுஞ் 1197
சாரிகை திரியும் 1281 சுண்ண மென்பதொர் 508
சிங்கத்துரி போர்த்த 1225 சுண்ணமேற் சொரிவார் 1436
சிங்க நடப்பது போற் 1475 சுநந்தை தன்மகன் 1421
சிதரரி யொழுகி 1584 சுந்தரத் துகள் 1358
சிதைப்பருஞ் சீற்றத் 352 சுமைத்தயிர் வேய்ந்த 1480
சித்திர மணிக்குழை 614 சுரந்து வானஞ் 418
சிந்திப்பலென் சிறுவன் றிற 1014 சுரிமுக வலம்புரி 185
சிந்துரப் பொடிகளுஞ் 53 சுரும்பிமிர் மாலை 1201
சிந்தையிற் பருதி 676 சுரும்புசூழ் குவளை 692
சிரற்றலை மணிகள் 1244 சுரும்புடை யலங்கன் 230
சிரையைந்தும் விடுது 727 சுரும்பெழுந் திருந்துணுந் 382
சிலம்பி ரங்கிப் 190 சுரும்புநின் றறாமலர்த் 1512
சிலம்பெனும் வண்டு 768 சுறவுக் கொடிக் 1745
சிலம்பொடு மேகலை 581 சுறாநி றக்கொடுங் 409
சிலைகொ ணாணிற் 798 சுற்றணி கொடுஞ்சிலை 453
சிலைத்தொழிற் சிறு நுதற் 379 சுற்றார் வல்லிற் 615
சிலையினான் மாக்கள் 1566 சுனைகள் கண்க 801
சிலையொடு செல்வ 650 சுனைய நீலமுஞ் 914
சிலையொடு திரண்ட 988 சூடுறு கழலி 551
சில்லம் போதின்மேற் 237 சூட்டுஞ் சுண்ணமு 1420
சில்லரிக் கிண்கிணி 1133 சூரியற் காண்டலுஞ் 1248
சில்லரிச் சிலம்பின் 263 சூழ்கதிர் மதிய 216
சில்லரிச் சிலம்பு 789 சூழ்கழன் மள்ளர் 652
சிவிறியின் மாறு 556 சூழ்பொற் பாவையைச் 1759
சிறகராற் பார்ப்புப் 1085 செங்கச் சிளமுலையார் 1673
சிறுகண்யா னையினினஞ் 1075 செங்கட் குறுநரியோர் 164
சிறுவன்வாய் மொழியைக் 1628 செங்கட் புன்மயிர்த் 245
சிறுவெண் சங்கு 1225 செங்கண்மா றெழிக்கப் 472
சிறைப்புறங் காத்துச் 655 செங்கதிர்ச் சிலம்பு 393
சிறையனப் பெடையினோ 58 செங்கயன் லிரட்டை 1402
சினந்தலைப் பெருக்கித் 997 செங்கய மழைக்கட் 1183
சினவுநர்க் கடந்த 268 செங்காற் குழவி 1324
சினைத்தணர் முழவன 480 செட்டிதன பாலன்மனை 1017
சின்மணி மழலை 179 செண்பகப் பூங்குண் 1269
சின்னப் பூவணிந்த 1269 செந்தமர மொய்த்த 1140
சீதநீர் தெளித்துச் 1479 செத்தா மரைக்குச் 1772
சீந்தா நின்ற 604 செந்தார்ப் பசுங்கிளியார் 592
சீரா வச்சிலம் 528 செந்தீக் கருந்துளைய 161
சீர்கொளச் செய்த 742 செந்தீப் புகையுண்டுஞ் 1579
சீர்தங்கு செம்பொற் 510 செந் நெருப்புணுஞ் 1576