பக்கம் எண் :

1002சுந்தர காண்டம்

   - இருந்து அனுமன் இலங்கை  
   தாவல் 4831
பவள மாக்கொடி (மின் என)  
   வரை  
   சுற்றுதல் - பணை மாமரம்  
   அணைந்த யானையின்  
   ஓடையால் (சூழி) ஒளிர்தல் 5457
பவனன் - வாயு 5510
பழி - 5214 ,5234 , 5263
பழிப்பு 5215 ,5404
பழுவக் குன்று 6058
பழுவம் - பரப்பு 5483
   - முந்நீர்ப் பழுவம் 4758
பழுவச் சோலை 5483
   - பரப்பு அகன்ற சோலை  
   - 'நவ்லக் பாக்' ( 9 இலக்க  
   மரங்களைக் கொண்ட  
   சோலை) இராணிப்பேட்டை  
   அணித்து  
பழையம் யாம் என்றேயும்  
   பண்பில் செய்யார் 5032
   நோதக்க நட்டார் செயின்  
   பெருங்கிழமை, பேதைமை  
   காரணம் ஆகலாம்  
பள்ளம் - 5217 ,5432
   'நிலன் நெளி மருங்கு'  
பள்ளி - படுக்கை 4951 ,5277
பற்றலார், பற்றால் - பகைவர் 5395 ,5430
   - 'பற்றலரைக் கண்டால்  
   பணிவரோ'  
பற்று 4894
பற்றுதல்  
பறவை 4744
பறவையின் அரசன் 5271
பறழ் - குட்டி (விலங்கு) 4746
பறிதல் - உட்புக்கு அழிதல் 5771
பறைதல் - கூறுதல் 5036
   'மலையாள வழக்கு'  
பறை புரை விழி - 5514
    - பேய்க்கண் - பேய்க்கண்  
   அன்ன பிளிறு கடி முரசம்  
பன்னகம் - நாகம் 4953
   பன்னக மகளிர் - நாகியர் 4953
பன்னுதல் - ஆய்தல் 5082
   கூறுதல் 5310
பனிமாக் குன்றம் 4748
   பனை மீன் 4762 ,4789
பாகு - பாகம் 4836
   - பகுதி 4836
    கரும்பின் பாகு 4837 ,5680
   பாகு - பாகன்  
   பாகு கழிந்து யாங்கணும்  
    பறை பட வரூஉம்  
   - சுண்ணக் குழம்பு  
   - அழகு 4916
   - தோள் - வாகு மி431
   - 'பாகுபலி'  
   பாகு இயல் கிளவி 5680
பாங்கர் - 5453 , மி 512
   பாங்கு - பக்கம் 5482
    நன்மை மி 508
   பாசம் - கயிறு  
   படை வகை 4904 ,4912
   -பாசம் தின்ற நோன்கால்  
   மத்தம்  
பாசம் சிந்த வல்ல திறலன  
   - அனுமன் 5824
பாசம் - பற்று 4750 ,5200
பாசி - மழை (உவ) 4787
   பாடல் அரவு செவிபுக அலமரல  
  5026
பாடல் பண் இமை அடைத்தன  
  4996