பக்கம் எண் :

1004சுந்தர காண்டம்

பாறல் - சிதறி ஓடுதல்  
பாறுதல் - சிதறல்  
பான்மை - கடமை 5755 (பா-ம்)
   பன்மை  
பானம் - 4839
பானல் - குவளை மலர் 5017
பிடர் - பின் கழுத்து 5480
பிடி - கவர்தல் 5067
   - நினைத்தல் 5207
   - பெண்யானை 5441
   - மடப்பிடி 5528
   - மதம் பிடித்தல் 5111
பிடியுண்டார் 5773
பிண்டி பாலம் - எறி ஈட்டி 4875
பிணங்கு எயிறு 4807
பிணக்கு - 5200
பிணக் குவடு 5761
பிணா - பிணை - பெண்பால் -  
   சுறா 4786
பிணி - நோய் 5200
   தொகுதி 5945
பிணிப்புண்ட அனுமன்  
   இராவணனைக் காணக்  
   கருதல் 5823
   பிணிப்புண்ட செய்தி கூறிய தூதர்  
   ஆரம் பரிசு பெறல் 5831
பிணை - பெண்மான் 5166
பித்தர் உறங்கல் 4999
   - உத்தமர், யோகியர் உறக்கம் 4999
பித்தி - சுவர் 4936
பித்திப்பத்தி 4936
பித்து 5413
பிதிர் - புதிர் - பிசி - விடுகதை 4973
பிதிர்தல் 5437
பிதிர்வித்தல் 5702
பிரமன்  
    - அலருளோன் 4868
   - இராவணற்கு இட்ட சாபம் 5365
   - இராவணற்கு வரங்கள்  
    அருளல் 4852
   - இலங்காதேவிக்கு வரம்  
  4927
   - கடலில் மூழ்கித் தவம்  
   இயற்றல் 4984
   - தாமரையில் உதித்தது  
   - நான்முகன் 4962, 4976, 5175
         5222
   - பூவில் வந்த புராதன் 5365
   - பூவிலோன் 5198
   - மலரயன் 5189
    - முறை உரைப்ப, தேவ  
   தச்சன் இலங்கை அமைத்தல்  
         4861
   - மூ உலகங்களையும்  
   வென்றது 4783
   - விரிஞ்சன் 4756, 5338
    -வையம் நலகும் அயன் 4927
    பிராட்டியின் காதலைப்  
    பெற்றமையால் நீயே  
    ஆண் பிறந்து அமைந்த  
   செல்வம் உண்டனை ஆகி...  
பிரிதல் 5240
பிரிந்தவர் நெஞ்சம் 4997
பிரிந்தோர்க்கு - சிறு காலமும்  
    ஊழி 5028
   - நிலவு நெருப்பாம் 5027
பிலத்தின் வாய் 5661
பிலம் 5661
பில வயிறு 4819
பிழம்பு 5281
   பிழை 5226
பிழைப்பு - தவறு 5482