பக்கம் எண் :

அரும்பத அகராதி1017

மின்னுதல் - பிரகாசித்தல் 5496
மீக் கூர்தல் 5049
மீக் கொளல் 5139
மீகாரம் 4837
மீச் சென்ற இமை  
   இடை கலத்தல் 5793
மீட்டல் 5247
மீட்டும் 5290 , 5433
மீத்து - மேற்பாலது 5705
மீளா நெருப்புள்ள நரகம் 5934
   - எரி வாய் நிரயம்  
மீளி - பேய் 5506
   யமன் 5724
   வன்மையன் ...  
மீளுதல் - பிழைத்தல் 5296
   தணிவு பெறல் 5393
மீன் 4891
மீன் உயர்த்தவன் - மகரத்வஜன்  
   - மன்மதன் 5035
மீன் சூழ்வரு முழுமதி - முத்தம்  
   உயி்ர்த்த சங்கம் 4792
மீன நிலையம் - கடல்  
   மகராலயம் 5430
முக்கண் நோக்கினன் 4974
முக்கணான் ஊர்தி - எருது  
   - மேற் சேறல் விட்டு  
   குரங்கொடு மலையவோ ? 5669
முக்குற்றம் 4790
முகக் குழு - முளரிக்கானம் (உவ) 4869
முகடு - உச்சி 4772 , 4896, 5326
முகத்தல் 5441
முகம் எதிர் வைத்தல்  
   - எதிர் முகம் ஆதல் 5699
   முகம் கெடுதல் - முகப் பொலிவு  
   அழிதல் 5454
முகம் மாற்றம் உரைத்தது 6011
   முகர யானை - மூரியானை  
   (பா-ம்) 5692
முகில் - 5246 , 5426
   முகில் கணம் - மிகு புகையால்  
    மயங்கி பூளைப் பூ போல்  
    சிதறிப்போதல் 5973
   முகிழ் - அரும்பு 5267 , 5275
   முகிழ்த்தல் - 5072
முகை - அரும்பு 5164 , 5444
முச்சடை - திரிசடை 5227
முசலம் - உலக்கை 5496
   முசல கிசலயம் - 'உலக்கைக்  
   கொழுந்து'  
முசுண்டி 4903
முட்டில் - சிறை (வை) 4859
    - யாவும் நிரம்பிய இல்  
   (தெ.ஞா)  
   முட்டுதல் - 4910 , 5489
முட்டை - அண்டம் 6039
   - அண்டா (இந்தி)  
முடக்கு - 5441
   முடி - 5236 மௌலி
முடித்தல் 5204 , 5409, மி 502
முடிதல் - 5236
   முடிந்திடுதல் - அடங்கி விடல் 5057
   - அழிதல் 5236
முடி உழுத தழும்பு தாளில் 5051
   'திருந்தடி புண்ணாக'  
   முடியா முடி மன்னன் 5236
முடிவது - நடப்பது 5054
முடுக்குதல் 4776
முடுகுதல் 5497 , 5703