| ஆவி பிடித்தல் | 5373 | | - உயிரைக் கெட்டியாய்ப் | | | பிடித்து (வழக்கு) | | | ஆழ் கடலில் ஆழும் கலம் | 4748 | | 'கடல் ஆழ் கலத்தின்' | | | ஆழி - ஆழ் + இ - கடல் | | | - ஆணைத் திகிரி | 5337 | | - சக்கரம் | 5337 | | - சக்கரரேகை | 5337 | | 'சங்கு சக்கரக் குறி உள' | | | - சமுத்திரம் | 5565 , 4901 , 5063 , 5067 , 5115 , 5139 , 5192 | | - மோதிரம் | 5290 | | - விலாழி - வாய் நுரை | 4984 | | ஆழி அகழ் | 4896 | | ஆழி அண்டம் - அண்ட கோளம் | | | ஆழி காட்டி உயிர் காட்டினாய் | 5838 | | ஆழி தாய் (தாவியும்) இடர் ஆழி | | | இடை வீழ்ந்து அழிவேனோ | 5063 | | ஆழிப் பல்படை அன்ன சரம் | 5785 | | ஆழிப்புள் - சக்கரவாகம் | 4985 | | ஆழி பெற்ற சீதையின் தன்மை | 5290 - 5296 | | ஆழியான் - சக்கரபாணி - | | | திருமால் | 4968 , 5570 | | ஆழியின் ஆழ்ந்தது உண்டோ | | | (இல்லை) | 4874 | | ஆழி வெஞ்சினம் - கறுவு கொள் | | | நெஞ்சம் (இராவணன்) | 4981 , 5983 | | ஆள் அரி - நரசிங்கம் | 5537 | | ஆள் ஆற்றல் | 5053 | | ஆள் தொழில் - அடிமை | 5892 | | 'ஆள் ஆய் இனி அல்லேன்' | | | ஆளி - சீயமுகம், ஆனைத் | | | துதிக்கை உடைய விலங்கு | | | விசேடம். தேரிடைக் | | | காணலாம். | | | - அரி ஏறு எனலும் ஆம் | 5506 | | | | | ஆற்றல் - திறமை | 4801 , 5190 , 5201 | | ஆற்றல் மாக்கள் - கிங்கரர். | | | - ஏவற் பணி மாக்கள் | 5490 | | - ஆற்றா மாக்கள் - பணி | | | செய இயலா வகையர் | | | காணார், கேளார், (கை) கால் | | | முடம் பட்டோர் | | | ஆற்றுதல் | 5229 , 5241 , 5307 | | ஆற்று உறுதல் - துய்த்தல் | 5381 | | ஆறு - வழி | 5064 | | வகை | 5218 | | | | | ஆறுதல் - | 5407 | | ஆன்ற - நிறைந்த, ஏற்ற | 5204 | | ஆனனம் - முகம் | 4938 | | 'கரி ஆனனத்தான் கரியான் | | | அனத்தான்' | | | ஆனனம் - கமலப் போது - | | | கமலமுகம் | 4938 | | ஆனிடத்து - ஆன இடத்து 'அ' | | | தொக்கது | | | ஆனைத் தானம் | 5465 | | ஆனை மும்மதம் | 4984 | | (கன்ன, கபோல, பீஜ | | | மதங்கள்) | | | ஆனை மேல் முரசு அறைதல் | 5606 | | இக் குரங்கு அரக்கரைக் | | | கொன்றது ? | 5688 | | இகல் - | 5352 | | இகத்தல் | 4977 , 5545 கடத்தல் | | இகலுதல் - மாறுபடல் | 4860 | | இகழ்தல் - | 5196 | | இச்சை - | 5903 | |
|
|