பக்கம் எண் :

944சுந்தர காண்டம்

   வந்த இளம் பெண் மான்  
   (உவ) 5166
   - சூழ்ந்த மங்கையர் ஈட்டம்  
   மால்வரை தழுவிய மயில்கள்  
   ஈட்டம் (உவ) 5155
   - பிரிந்த அரக்கியர் -  
   சூரியனைப் பிரிந்த அந்திப்  
   போது (உவ) 5016
   - வாலி எதிர்ந்தது 568
இராவணன் - அரண்மனை  
   (பொலம் படை பொத்தியது)  
   உருகி, தென் திசையில் மேரு  
   உண்டு என்று ஆதல் 5984
   - அனுமனைக் கொல்ல  
   ஏவல் (வீடணன் தடுத்தல்) 5914
   - அனுமன் உறுதி கூறியது  
   கேட்டு அவனை இகழ்தல் 5911
   - அனுமனை எதிர்க்கச்  
   செல்வது கருடன் கொசுவின்  
   மீது செல்லல் (உவ) 5601
   - இலங்கை வேவக் காரணம்  
   வினவல் 5986
   - எழுநிலை மாடம் எரிதல் -  
   ஊழித் தீயால் உலகு ஏழும்  
   எரிதல் (உவ) 5983
   - ஏவ, சம்புமாலி அனுமன்  
   மேல் செல்லல் 5551
   - கண்ட அனுமன் சினம் 5052 , 5859
   - கிடந்த கோலத்தால்  
   (படுக்கைப் பிதற்றல்)  
   பிராட்டி கற்பு அழியாத்  
   தன்மையை அனுமன்  
   யூகித்தல் 5058
   - கீரிடம் சூடி இருத்தல் -  
   மேருவைக் கடல் கவித்துக்  
   கொண்டது போல் (உவ) 5846
   - குபேரனை வென்றமை 5620
   - கொல்வது தகுதி அன்று  
   என்று அனுமன் கருதல் 5055 , 5864 , 5868
   - சீதையைக் கொல்ல  
   முற்படல் 6043
    - சூழலில் இருப்பவர் 5850
   - செய்தவச் சிறப்பு 4852
   - செயல் காணில் மூவர்  
   முகங்களும் முறுவல் பூக்கும் 5603
   - தன்னை ஏற்க சீதையிடம்  
   வேண்டல் 5171 - 5182
   - திக் விஜயம் 5619
   - தோளிடை திகிரி  
   (மாயவன்) அயில் (யமன்)  
    கணிச்சி (சிவன்) படைத்  
   தழும்புகள் விளங்கல் 5050 , 5843
    - பத்து முகங்களின் செயல் 5853 - 5855
   ஒப்பு: திருமுருகாற்றுப்படை  
   - பத்து தலைகளின் செயல்  
    9201 - 9207  
   - பூண்ட பசும்பொன் ஆரம்  
   கடலில் பரந்த கதிர்  
   இளவெயில் (உவ) 5750
   - பெயர்க்காரணம் 5257 , 7718
    (அழுபவன், அழச்செய்பவன்)  
   - உரையிற் காண்க  
   - மனை - மேரு (உவ) 5037
    - மனை - திங்கள்;சுழ்ந்ததுள  
   உரிமை மகளிர் வாழிடம் -  
   தாரா கணங்கள் 5051
   இராவணன்  
   - மார்பு - சுடர்  
   போக்கியவான் (உவ) இருள்  
   விழுங்கியது 5831
    - வண்மை, மறத் திண்மை  
   இவற்றின் உறையுள் 5848
   - வளர்க்கும் அனல் - ஒரு  
   சேர அவிதல் -உற்பாதம் 5110
   - வரபலம் இராமன் அம்பின்  
    முன் அழியும் - விளக்கின்