| செறிதல் - | 4877 , 5227, 5284 , 5438 | | செறுதல் | 5706 | | சென்றீ - சேறி - | 4753 | | சென்னம் - ஸ்யேநனம் (வைமு) | | | - நீர்ப் பறவை | 4985 | | சென்னி - தலை | 5125 | | சேக்கை - இருக்கை, படுக்கை | 4940 , 4948, 5015 , 5046 | | - 'பாடமை சேக்கை' | | | - 'தூமணி மாடத்து சுற்றும் விளக்கு' | | | 'தெய்வ மணி விளக்கு' | | | ஒளிரும் | | | -'வெள்ளி வெண் சேக்கை | | | சேகு - வைரம், வலிமை | 5680 | | சேடன் - மேருவைச் சுற்றி இருக்க | | | கருடன் வர அப்பிணிப்பு | | | விடல் | 4774 | | சேடிமார் - பணிப்பெண்டிர் | 4939 | | சேடு - அழகு, இளமை | 5471 | | சேண் - தொலைவு | 4810 , 5470 | | ஆகாயம் | 5480 | | சேண் உயர் | 4766 | | சேண் உளார் | 5266 | | சேண் பகல் | 5364 | | சேத்தல் - | 5426 | | சேது - அணை | 4759 | | சேது கட்டின வரலாறு | 4759 | | சேந்தது - சிவந்தது | 5426 | | சோர் - | 5369 | | சேமம் - | 4906 | | சேய் - சிவப்பு | 5266 | | சேய் இதழ்த் தாமரை | 5266 | | சேய் ஒளிச் செல்வன் - சூரியன் | 5480 | | சேர்தல் - | 5191 | | திரளல் | 5723 | | சேவகன் - வீரன் - இராமன் | 4906 , 5233 | | சேவகன் தேவி - சீதை | 5861 | | சேவடி பார் மேல் தவழ் பருவத்து | | | பாய்ந்தவன் | 4803 | | சேறல் - செல் +த் +அல் - | | | செல்லுதல் | | | சேறி - சென்றடைக | 5261 | | சேறு செய் மதம் | 5722 | | சேனை சென்ற விதம் | 5609 | | ஆறு செய்தல், சேறு செய்தல் | | | வீறுடன் சேறல், நீறு செய்தல் | | | 'ஆறு போலப் பரந்து ஒழுக | | | களிறு பொரச் சேறாகி | | | தேரோடத் துகள் கெழுமி' | | | சேனைப் பேரொலி - யுகக் கடை | | | ஆழிப் பேரொலி | 5610 | | சேனை வளைதல் - | | | கடல்வளைதல் | 5549 | | சொத்து - ஸ்வம் + து - சொம் | | | - தனக்கு உரியது | 5280 | | சொல் - ஒலியால் திசை மீறல் | 5719 | | - அண்டம் பிளத்தல் | 5719 | | - மாசு உணல் | 4841 | | - மவுலியால் ஏற்றல் | 5174 | | சொற்றல் - சொல் +தல் - | | | பேசுதல் | 5486 | | சோதியான் மகன் - சுக்கிரீவன் | சோபனம் - | 5104 | | சோரி - குருதி | 5183 | | சோலை கரிய உயிர்த்தல் | 5164 | | சோலைக் காவலர் - தேவர் | மி487 | | சோனகர் - யவனர், மிலேச்சர் | 4946 | |
|
|