தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    3.
    புதினம் குறித்து அகராதி கூறும் விளக்கம் யாது ?

    புதினம் என்பது மனித உறவுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை விளக்கிக் காட்டும் உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று அகராதி விளக்கம் தருகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:16:04(இந்திய நேரம்)