P2024 கிறித்தவம் , இஸ்லாம்
எஸ்.எம்.ஏ.காதர்
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
காயசித்தியாவது யாது?
மூலாதாரத்திற்கு மேலுள்ள அனலை நுண்ணிய சுழுமுனை என்னும் நாடியின் வாயிலாகச் சிரசில் சேர்த்து அதன்கண் நின்றொழுகும் அமுதத்தை உடலெங்கும் பரவச் செய்வதே காயசித்தி ஆகும்.
முன்
பாட அமைப்பு
5.0
5.1
5.2
5.3
5.4
5.5
5.6
Tags :