Primary tabs
-
4. குடிநீர்க் குளத்தை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
ஏன்?பிறருக்கு உதவும் செல்வந்தரின் செல்வத்தோடு, குடிநீர்க்குளம்
ஒப்பிடப்படுகிறது. குடிநீர்க்குளம், வேறுபாடு இல்லாமல்,
எல்லோருக்கும் எப்பொழுதும் பயன்படும். அதைப்போல் செல்வந்தர்
செல்வமும் பயன்படும்.