Primary tabs
-
4. யாரைப் பற்ற வேண்டும் என்று வள்ளுவர்
கூறுகிறார்? அதற்கு அவர் கூறும் காரணங்கள்
யாவை?எந்தப் பற்றும் இல்லாமல் இருக்கிற இறைவன் மீது பற்றுக்
கொள்ள வேண்டும் என்கிறார். ஏனென்றால், பற்றுகளையெல்லாம்
கடந்த கடவுளாக அவன் இருக்கிறான். அவன் பற்று இல்லாதவன்.
அவனைப் பற்றினால் பிற பற்றுகளிலிருந்து விடுபடலாம் என்கிறார்
வள்ளுவர்.