தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. தவத்திற்கு வள்ளுவர் கூறும் விளக்கம் யாது?

    ஒருவன் தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள
    வேண்டும். பிற உயிர்களுக்குத் துன்பம் கொடுக்கக் கூடாது.
    இதுதான் தவத்திற்கு வள்ளுவர் கூறும் விளக்கம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:04:40(இந்திய நேரம்)