தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ஈ


ஈங்கு போதுக
ஈசன் உலகினை அழிக்கும் நாள்
ஈட்டிய வேட்டவர்க்கு புகழ்
 
வேட்டுக் கூறுதல்
ஈடு - உள்ளீடான செய்தி
ஆற்றல்
ஈண்ட - விரைய
ஈண்டு
ஈண்டென
ஈத்து - கொடை (பா - ம்)
ஈதல் இயையாக் கடை மாளல்
 
(திருக்குறள் 230)
ஈற்து
ஈமக்கடன் செய இவன் உரியன்
 
அலன் எனக் கேட்ட பரதன்
 
இறந்தான் போலாதல்
ஈர்கிலாக் கள்வன்
ஈர்தல் - பெயர்த்தல்
ஈர்த்த
 
ஈர்வாள்
ஈரம் - அன்பு, நீர்க்கசிவு
ஈரமில்லாத வனம் - பொது மகளிர்
 
மனம்
ஈரெழு புவனம்
ஈன்றவள்
ஈன்றளித்தல்
ஈன்றாள்
ஈனம் - குறைவு
ஈனமில் செல்வம்
ஈனுதல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:58:17(இந்திய நேரம்)