தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kambaramayanam-தே


தேக்கடை - தேக்கு அடை
 
(இலை)
தேக்கடைப் படலை
தேக்கு இலையால் மேற்கூரை
 
வேய்தல்
தேக்கு - தேக்கு மரம்
தேங்களி
தேங்காய்க் குலை - சூரிய குல
 
அரசர்
அதன் பதடி - பரதன் (உவ)
 
தேசு
தேந்தளவு
தேமல் - பொன் பிதிர்வி (உவ)
தேமா
தேம்புதல்
தேய்விலா முகமதி
தேர் -அல்குல் (உவ)
தேர்க்குழாம் - வீடெனம்
 
உலகின் வீழ் விமானம்
தேர்ச்சுவடு பற்றிச் சென்றோர்
 
ஆரவாரம் -ஊழிக் காலத்துக்
 
கடல் கிளர்வு (உவ)
தேர்ப்பொறி
தேர்மிசை இராமன் செல்ல
 
மடவாரின் கழன்ற சங்கும்,
 
முரசு, இமையவர் தம்
 
குறை முடிந்தது என்று
 
உரையும், குஞ்சி சூழ்ந்த
 
வண்டும் ஆர்த்தல்
தேர்வலான் - சாரதி; சுமந்திரன்
 
தேர்ப்பாகன்
தேரிடை வித்தகன்
தேரின் சுவர்
தேருக்கு - தெய்வ மீன் (உவ)
தேறுருப்புக்களைப் பிரித்துப்
 
படகில் ஏற்றல் - உடம்பு
 
கூட்டும் வினை (உவ)
தேரை மாலைகளால் அலங்கரித்தல்
தேரொலிக்கு மழையொலி (உவ)
மலைபடு கடாம்
 
தேரோடத் துகள் எழுதல்
 
கண்ணீர் ஆறாகி ஓடுதல்
தேவகங்கையின் நீரை யானை பருகள்
தேவதேவர் பிடித்த போர்வில்
 
ஒடித்த சேவகன்
தேவதேவன் -சிவபெருமான்
தேவர் - அந்தணர்
- கடவுளர்
தேவர் என்பு தோலிலார்
தேவர்க்காக அசுரரை வென்றோர்
தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு
 
நெறி நின்ற அனகன்
தேவர்கள் ஆகாயத்தில் கூடி
 
இராமனுக்கும் பரதனுக்கும்
 
உரிய கடமைகளை உணர்த்தல்
தேவர்கள் மூவரின் நால்வன்
 
ஆம் முனி - வசிட்டன்
தேவர் கைதொழும் சித்திர
 
கூடம்
தேவர் தம் அவி அமுது -
 
காளை (இராமன்) முடி
 
புனையும் என்ற சொல்
தேவர் தவம் செய்து உயர்ந்தார்
தேவர் மனிதர் நரகர்
தே்வர் வரினும் குகன் அவர் களையும்
 
அழிப்பான்
 
வெல்வான்
தேவரும் கை தொழ நோற்றல்
தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன்
தேவரும் மருள்கொளத் தெரியும்
 
காட்சியர் - மகளிர்
தேவரும் மேன்மையும் தாழ்மை
 
யுத் அந்தனாளர் அருளால் முனிவரால்
 
அடைவர்
தேவருலகத்திலும் அவுணருலகத்
 
திலும் காவல் செய் தலைவர்
 
உளர்
தேவா! விளி
தேவி - மனைவி சீதைம
தேவி -லஷ்மி, சீதை
தேவி தூய சிந்தை திரிந்தது-
 
கைகேயி
தேவியர் எரிபுகல் - இலை அற
 
மலர்ந்த இலஞ்சியத்து
 
மயில் நுழைதல்
தேவியரும் ஓவியமும் இராம
 
னுடன் செல்கில(ர்)
தேவும் கோசல நாட்டினின்று
 
அகறல்
தேவேந்திரனுக்குக் கூட இடர்,
 
தாழ்வு எய்தும்
தேற்றம் - தேர்ச்சி
தேற்றி
தேறல் பாய சாலி சாய்ந்து
 
ஒசிதல்
தேன்
தேன் தரு மலர் - தாமரை
தேன் தரு மலருளான் சிறுவன் -
 
வசிட்டன்
தேன் விளம்புதல் - இன்னிசை
தேனடைந்த சோலைத் திருநாடு
தேனடையை மூங்கில் கிழித்தல்
தேனம் தினையும்
தேனும் மீனும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:04:57(இந்திய நேரம்)