தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • ஆதிகேசவப்பெருமாள் கோவில் - அஷ்டபுயகரம்


  மூலவர்

  ஆதிகேசவப் பெருமாள். கஜேந்திரவரதன் மேற்கு நோக்கி நின்ற
  திருக்கோலம். (ஆழ்வார் மங்களாசாசனத்திற்குப் பிறகு அஷ்ட
  புயக்கரத்தான் என்பதே பிரபல்யம்)

  தாயார்

  அலர்மேல் மங்கை, பத்மாஸனி

  விமானம்

  ககநாக்ருதி,     சக்ராக்ருதி விமானமென்றும்,     வ்யோமாகர
  விமானமென்றும் பெயர்களுண்டு.

  தீர்த்தம்

  கஜேந்திர புஷ்கரணி

  காட்சி கண்டவர்கள்

  கஜேந்திரன், திருமங்கையாழ்வார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:00:31(இந்திய நேரம்)