தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • சுகந்தவனநாதன் திருக்கோவில் - திருஇந்தளூர்

  மூலவர்

  பரிமள ரெங்கநாதன், சுகந்தவன நாதன் மருவினிய மைந்தன், 4
  புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனம். கிழக்கு நோக்கிய
  திருக்கோலம்.

  தாயார்

  பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி,

  விமானம்

  வேத சக்ர விமானம்

  வ்ருட்சம்

  புன்னை, பாடலி

  தீர்த்தம்

  சந்திர (இந்து) புஷ்கரிணி

  காட்சி கண்டவர்கள்

  சந்திரன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:03:29(இந்திய நேரம்)