தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கள்வர் பெருமான் கோவில் - திருக்கார்வானம்
    மூலவர்

    கள்வர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

    தாயார்

    கமலவல்லி, தாமரையாள்

    விமானம்

    புஷ்கல விமானம்

    தீர்த்தம்

    கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்

    காட்சி கண்டவர்கள்

    பார்வதி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:12:13(இந்திய நேரம்)