தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Invalid argument supplied for foreach() in include() (line 365 of /html/tamilvu/public_html/sites/all/themes/tb_sirate/tpl/page--tamilva-monthly-serial-lecture.tpl.php).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பின்

  • ஆமருவியப்பப்பெருமாள்கோவில் -திருவழுந்தூர்

    மூலவர்

    மூலவரின் திருநாமம் தேவாதிராஜன் என்பதாகும். வட மொழியில்
    கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர். கோசகன் என்பதின்
    தமிழாக்கமே    ஆமருவியப்பன்    என்பதாகும்.    இப்பெயரும்
    மூலவருக்குண்டு.

    தாயார்

    செங்கமல வல்லி

    உற்சவர்

    ஆமருவியப்பன்.

    விமானம்

    கருட விமானம்

    தீர்த்தம்

    தர்சன புஷ்கரிணி, காவேரி

    காட்சி கண்டவர்கள்

    தர்மதேவதை, உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர், மூலவர்,
    உற்சவர், தாயார், மூவரும் கிழக்கே திருமுக மண்டலம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:43:40(இந்திய நேரம்)