சூட்டல் 2260
சூடகம் 2356
சூடிகை - தலைஅணி  
(பொன்னாலாயது)  
சூடின கரம் 2167 2125
சூடுதல் - பெறுதல் 1324
சூடை - சூடாமணி 1815
சூதப் பசு நறுந்தேறல் 2122
சூதம் - மா 2122
சூதின் தீமை 1418
சூரர் அறம் துறப்பிலர் 1868
சூரரமகளிர் (ஆரணங்கினரே) 2068
சூரிய குல நாயகன் - நாராயணன்  
சூரிய குலத்தவர் - வசிட்டன்  
அருளால் புகழுடன் அரசு  
நடத்தியவர்; இருவினை  
முடித்தவர் 1356
சூரிய குலத்தவர் - அயனும்  
ஏத்தும்புகழினர் 2253
சூரிய குலத்தவர் - உரை  
திறம்பாதோர் 1470
சூரிய குலத்தவர் - ஆர்கலி  
அகழ்ந்தவர்  
கங்கை கொணர்ந்தவர்  
தானவர்ப் பொருதவர்  
தேவர்க்கு உதவியவர் 1586
சூரிய குலம் மிக்க தொன்மையது 2496
சூரிய குலம் - முறை இகந்தவர்  
இலர் 2496
சூரிய குலம் - ஒளி பெற  
மலர்ந்தது 2194
பழி படையாதது 2194
சூரிய குல வேந்தர் கடைமுறை  
மக்கள் தாங்க உய்ந்து போதல் 1376
சூரியன் - காலநேமி மேல்  
திருமால் ஏவிய சக்கரம் (உவ) 2083
சூரியன் - தசரதனுக்குக் கடன்  
செய்தான் 2468
(தற்குறிப்பேற்றம்)  
சூரியன் - மறைவு - இறப்பு(உவ) 1976
தோற்றம் - பிறப்பு 1976
சூரியன் - உதயம் 1555 1917 1976
சூரியன் - மகுடம் (உவ) 1596
சூரியன் - வெம்மை துகளால்  
ஆறுதல் 2395
சூரியன் - ஆபரணம்(உவ) 1934
சூரியன் நோக்கி தாமரை மலர்தல் 1977
சூரியன் - மறைவு (அத்தமனம்) 1842 2468
(தற்குறிப்பேற்றம்)  
சூரியன் - பல வடிவு கொண்டு  
வந்தது போல் அரசர் வருதல் 2274
சூரியன் - தசரதன் - சிலேடை 1973
சூரியன் - முரசு - கடல்  
சூரியன் - ஆணைச்சக்கரம் 1634
(சிலப்பதிகாரக் கருத்து)  
சூல் தடங்கார் புரை தோற்றத்தன்  
- திருமால் 2138
சூல் - கருப்பம் 2138
சூல்(வி) - உட்குடை  
-சூன்று(வி.எ) 1777
சூல்இளம் பிடி - 2055
சூலம், திகரி, சொல் - தாங்குநர்  
அம் மூவர் 2447
சூழ் அமைந்தசுரும்பு 2135
சூழ்ச்சி - தந்திரம் 1322 1483
-ஆலோசனைத்திறம் 1322
சூழ்ச்சியின் இருக்கை 1314
சூழ்தல் - ஆலோசித்தல்  
சூழ்வில் செல்வம் 1907,
சூழல் -இடம் 1597 2343
சூழீ - யானை(முக) படாம் 1875 2410
சூழி வெங்களிறு 1875
சூள் 2198,- சூள் உறு கட்டுறை  
சூளிகை - நிலாமுற்றம் 2125
சூழறை 2322
சூறை ஆடல் 1801
சூறை படுதல் - அலைபடுதல் 2322

 
அகரவரிசை