தெங்கிள நீர் - புதுமை  
வேறிலாக் கொங்கை (உவ) 2280
தெங்கின் குரும்பை - முலை (உவ) 1850
தெட்டவர் - (தெள்) தெளிந் தவர் 1332
தெண் திரை தாவு வார்புனல்  
தெப்பம் 2034
தெய்வக் கற்பினாள் - கைகேயி 1450
தெய்வகீதம் 1576
தெய்வத்தேன் 2266
தெய்வம் 1320
தெய்வம் நுனித்தல் 1320
தெய்வம் மருந்து இழந்தவள் -  
கணவனை இழந்த கோசலை (உவ) 1901
கலத்தொடு கைவிட்ட ஆதர்  
தெய்வ மடந்தையர் 2387
தெய்வ மாநகர் - அயோத்தி 2289
தெய்வ மீன் - மச்சாவாதாரம்  
-இராமன் சென்ற தேர் (உவ) 1841
தெய்வ மேனி 1553
தெரியல் - மாலை 1582 1754 2436
தெரிவுறக் காட்டுதல் 2046
தெரிவைமார் - மகளிர் 2078
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை  
எனச் ெஎசய்த திரு - சீதை 2078
தெருக்கள் நீரோட்டம் அற்ற  
ஆறு (உவ) 1808
ஆறு கிடந்தன்ன அகல்  
நெடும் தெரு  
தெருள் - தெளிவு 1603
தெவ் - பகை 1452 1768 2160 2346
தெவ் அடு சிலை 1452 2160
தெவ்வர் அம்பு அனைய சொல் 1768
தெழித்தனள் 1458
தெள் 2250
தெள்ளுதல் 2250
தெளிவு துறவுக்கு இனம் 1334
தெறுதல் - அழித்தல் 1480
தென்சொல்  
தென்சொல் கடந்தான் வட  
சொல் கலைக்கு எல்லை  
தேர்ந்தான் 1741
தென்புலக் கோமான் 1862
தென்றல் - அந்தர் (உவ) 2388
தென்றலும், அந்திமாலையும்  
காமம் தூண்டுவன 2383