பக்கம் எண் :

குறுந்தொகை


816

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
தலைவன் மார்பு தலைவிக்கு உரியதாதல்,
தலைவன் மார்பு தலைவியை அணங்குதல்,
தலைவன் மார்பு புணையாகத் தலைவி நீராடுதல்,
தலைவன் மார்பைத் தலைவி உறுதல்,
தலைவன் மார்பைத் தலைவி மணத்தல்,
தலைவன் மேனி நறுமணம் உடையதாதல்,
தலைவன் யானையைப்போல் உயிர்த்தல்,
தலைவன் வஞ்சித்தல்,
தலைவன் வஞ்சினஞ் செய்தல்,
தலைவன் வஞ்சினம் பொய்த்தல்,
தலைவன் வயிற் பரத்தைமை,
தலைவன் வரவு குறித்து விருந்தயர்தல்,
தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவிக்குத் தாய்ப்பசுவை
எதிர்பார்க்கும் கன்று,
தலைவன் வரவைக் கூறியவரைத் தலைவி வாழ்த்தல்,
தலைவன் வரைந்து கொள்வே னென்றல், 48.
தலைவன் வரையாது வந்து ஒழுகுதல்,
தலைவன் வரைவொடு புகுதல்,
தலைவன் வாடையை நோக்கிக் கூறுதல்
தலைவன் வானை வாழ்த்துதல்,
தலைவன் விருந்தினருள் ஒருவனாகப் புகுதல்,
தலைவன் வேந்துவிடுதொழிலொடு செல்லுதல்,
தலைவனது இன்றியமையாமை,
தலைவனது குன்றத்தை நோக்கித் தலைவி உவத்தல்,
தலைவனது குன்றத்தைப் பாடுதல்,