பக்கம் எண் :

அரும்பத அகராதி1003

பாடலம் - பாதிரி5459
பாடு - இடம்4788 , துன்பம் 5459
   - இறந்து படல், 
   வேலைப்பாடு 
பாசம் - பற்று4750, 5200
பாண்டில் - தாளக் கருவி5156, 5158, 5851
பாணி - கை4949
   - கொட்டு5851
   தாளக் கிரமம்4814, 5021
பாணி தள்ளாத பாடல்4872
பாணி தாழ்தல்4814
பாதகன் - பாவி5008
   - துன்பம் தருபவன்5008
பாதசாலகம் - கால் அணி4949
பாதவம் - பாதபம் - மரம்5997
பாந்தள் - மலைப்பாம்பு; பாம்பு5816
   - நீங்கிய முழை - 
   இராவணன் நெஞ்சு5044
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி5550
பார் - பூமி4748
பார்ப்பு -5835, 6009
பார மாமரம்5790
பாரி - பாரிப்பு4992
   - இராக் காவல் முழக்கம்4992
   பாரா ? - பாரா உஷார் 
பாரிடை அழுந்து குன்றம்  
   - கடல் ஆழ் கலம்4748
பார் - பூமி5260
   - தேரின் அடிப்பக்க மரம்5576
   'கால் பார் கோத்து' 
பால்வெண் பரவை கருங்கிரி 
   மேல் பரத்தல் - இராவணன் 
   இரு மருங்கும் சாமரம்5161
பால் - ஊழ்5622
   'அம்ம வாழி பாலே' 
பால் நிறத்த அன்னக் குழாம்5148
பால் நிறத்த அந்தணன் - விதி 5622
   பாலம் - பிண்டி பாலம் - படை 
 4875,4903
   - கபாலம் - முதற்குறை5122
பாலமே தரித்தவன் - கபாலி - 
   சிவன்5122
பாலித்தல் - பரிபாலனம் - 
    பாரித்தல்5483
பாலில் பிரை4930
    'குடப்பாற்கு உறை அனான்' 
   பாவகம் - பாவனை5854
   பாவகரம் - பாவத் தன்மை 
   பாவகாரி -5854, 5861
பாவம் அறத்தை வெல்லாது5144
பாவனை -5796
    - அங்க நியாசம், கர நியாசம் 
    போல 
பாவி வேடன் - இந்திரசித்து5835
பாவுதல் - படர்தல்5236
   பெருகுதல்5236
பாவை பேசுவ போல் புலம்பல்5007
   பாழித் தீ -5986
பாழி - அகலம்4979
   - பெருமை4981, 5299, 5337
    - வலிமை5299, 5337, 5611
   பாற்கடல் - கடைவு4750, 4781
   - மந்தரம் தாழ 
    - மால் கூர்மம் ஆகி 
   வெரிநில் தாங்கல்4781
    - மால், பெருங்கடல் துயிலல் 
   - மலர்ப்பள்ளியில் ராவ 
   இராவணன் (உவ)5040
-திங்கள் எழுதல்4986