பக்கம் எண் :

அரும்பத அகராதி943

   தழுவியது (கலித்தொகை) 4751
   - காதலால் பொய் உறக்கம்  
   கொண்டிருந்தது 5047
   - கிங்கரர்க்குக் கட்டளை  
   இட்டது 5490
   - கை - வீணை; தலை -  
   குடம் கீதம்; பாடல் 5012
   - சடாயுவிடம் தோற்றம் 5187 , 5188
   - சிவனிடம் வாள், வாழ்நாள்  
   பெறல் 5188
   - சீதைக்கு இரு மாத  
   தவணை தரல் 5218
   (அவள் அனுமனிடம்  
   சொல்வது ஒரு திங்கள்)  
   - சீதையிடம் இரந்து  
   வேண்டல் 5169 - 5182
   - சீதையைக் காண அசோக  
   வனம் சென்றது 5145 - 5164
   - சீதையைத் தரையோடு,  
   கீண்டு (சாலையுடன்) எடுத்து  
   வந்தது 5364 , 5368
   - மனிதர்களை இழித்துக்  
   கூறியது 5214 , 5216
   - வாலி வாலில் பிணிக்கப்  
   பெறல் - 5319
   'வாலிடைத் தூங்க நாற்றி'  
இராவணன்  
   - அரண்மனை எழுநிலை  
   மாடம் 5983
   - உடல் - நீல் நிறக்குன்றம்  
   (உவ) 5150
   - உத்தரீயம் - மேலாடை -  
   அருவி (உவ)  
   - குடை - முயல் இல்  
   வெண்மதி 5161 , 5842
   - கொண்ட காமம் - நீண்ட  
   நீத்தம் 5209 காமக் கடும் புனல்)
   - சீற்றம் - கால வெந்தீ 5209
   - தோள் - கயிலைக் குன்று 5842
   - நெஞ்சு - பாம்பு நீங்கிய  
   முழை 5044
   - படுத்த கோலம் -  
    அரவணைப் பள்ளி மேவு  
    திருமால் (உவ) 5040
    - பத்து முடிகள் -  
    உதயகிரியில் தோன்று பத்து  
   சூரியர்கள் 5153
   - மார்பு திசையானைக்  
   கோடு உழுதது 5043 , 5051
இராவணனிடம்  
   - கிங்கரர் இறந்த விதம்  
    கூறுதல் 5546
   - செருத் தொழில் செய்தல்  
   தூயது அன்று என அனுமன்  
   கருதல் 5866
இராவணனுக்கு  
    - அஞ்சிய சூரியன்  
    இலங்கையில் புகாமை 4855
   - அந்திவான் உடுத்த அல்  
    (உவ) 5847
    - ஆதி சேடன் (உவ) 5845
    - ஆலமரம் (உவ) 5405
    - இந்திரன் ஏவல் செய்தல் 5213 இந்திரன்புறம் காட்டி
    ஓடல் - 5621
   - சீதை தவிர பிற மாதர்  
    ஆடவராய்த் தோன்றல் 5850
   - திசைக் கரிகள் தோற்றமை 5727
   - திருமால் (உவ) 5040
   தென் திசை வதியும் வட  
   அனல் 5844
   - நஞ்சு (உவ) 5244
   - நரசிங்கமூர்த்தி (உவ) 5041
   - பிரம தேவன் இட்ட சாபம் 5365
இராவணனை - ஈசன் தன்  
   சேவடிக் கொழுந்தால்  
   வென்றமை 5190
   - கண்ட சீதை - புலி தின்ன