பக்கம் எண் :

அரும்பத அகராதி967

காற்றினால் மேரு மலைச் 
   சிகரங்கள் இடிந்தமை 
காற்றுக்கு இறைவன்4794
காற்றுக்குள்ள மூவகைக் கதி4958
காற்று தாக்குறத் தகர்ந்து சாயும் 
   கலம்4830
கான் - நறுமணம்5035
கான் - காடு,5492 , 5195, 5234
கான் உயர்த்த தார்5035
கான்முளை - மகன்5895
கான் நிமிர் வெஞ்சிலை -5660
கானகம்5285
கானக மயில் - அரக்கமாதர் (உவ)4938
கிங்கரர் - தோற்றம், வீரம்5491 - 5495, 5498 - 5506
   - போர்ப்புறம் புகல்5491 - 5506
கிச்சு - க்ருஸாநு - நெருப்பு5807
கிடங்கு -4981
கிடை - படுத்திருக்கை 
கிண்கிணி - காலணி4838 , 5148
கிம்புரி வலையம்5151
கிரகணம்5799
கிலுக்கம் - பறவை4985
கிழக்கு எழு வழக்கு4768
கிழவன் - உரியவன்5859
கிள்ளை5289
கிள -5289
கிளத்தல் -5289 , 5548
கிளர்தல்5206
கிளர்த்தல்5289
கிளி - மகளிர், மொழி கற்பித்தல்4840
கிளி - மகளிர் கையின் ஒருவாது 
   உடன் உறை வாழ்க்கையது4752 , 4840 ,5422 , 5969
கிளை - நரம்பு 8156  
   கிளைஞர் - 5382
கின்னரம் - நீர்ப் பறவை 4953 , 4985
கின்னர மிதுனம் 4953
   கின்னரர் 4813
   - முறை நிறுத்து எடுத்த  
    பாடல் 5156
   கீட்டிசை - கீழ்த்திசை; இந்திரற்கு  
   உரியது  
கீட்டிசை நின்ற யானை 4779 , 5274
   கீ்ழ்த்திசை காவல் யானை.  
   கைந்நாகம் - ஐராவதம்  
   கீதங்கள் 4813
   கீழ் நிலை யானை 5950
கீழ்த்திசைப் பெண் 4887
கீழ்மையான் 5364
கீழ் விழுதல் - கீழ் இறங்குதல் 4983
   கீழை நாள் - விடியல் 5110
கீளுதல் - கீள் - கீண்டல் 4760
குகன் - ஓடம் கடாவு வேடன் 5091
குகை - முழை  
   குகை புரண்டு போம் நாகங்கள்  
    - மலையின் வயிறு கிழிய  
   குடல் வெளிப்படல் (உவ) 4743
குச்சரி - பண் 5023
குசை - கடிவாளம் 5638
   தருப்பை 4904
குஞ்சரம் - யானை 5969
   குஞ்சி - தீப்பற்றியதும் அறியாமை 5947