Primary tabs
-
5. ஒழுக்கம் எதைவிட உயர்ந்தது? ஏன்?
ஒழுக்கம் உயிரைவிட உயர்ந்தது. ஏன் என்றால் ஒழுக்கத்தை இழந்து
விட்டால், மீண்டும் பெற இயலாது. மேலும் ஒழுக்கமே எல்லோர்க்கும்
மேன்மை தருவதாக இருக்கிறது எனவே ஒழுக்கம் உயிரைவிடச்
சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
5. ஒழுக்கம் எதைவிட உயர்ந்தது? ஏன்?
ஒழுக்கம்
உயிரைவிட உயர்ந்தது. ஏன் என்றால் ஒழுக்கத்தை இழந்து
விட்டால், மீண்டும் பெற இயலாது. மேலும் ஒழுக்கமே எல்லோர்க்கும்
மேன்மை தருவதாக இருக்கிறது எனவே ஒழுக்கம் உயிரைவிடச்
சிறந்தது என்கிறார் வள்ளுவர்.