தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. பிறனது எல்லாப் பெருமைகளையும் எது கெடுத்து விடும்?

    பிறன் மனைவியை விரும்புவது ஒரு தீய செயல். பிற எல்லாப்
    பெருமைகளும் இருந்தாலும், பிறனில் விழைதல் எனும் ஒரு குறை
    இருக்குமானால், அது பிற எல்லாப் பெருமைகளையும் கெடுத்துவிடும்
    என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:01:54(இந்திய நேரம்)