தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. ஈகை என்பது எது?

    பொருள் எதுவும் இல்லாதவரும், மீண்டும் மறுஉதவு செய்ய
    இயலாதவரும் ஆகிய, பொருள்தேவைப்படும் ஏழைகளுக்கு
    உதவுவதே ஈகை என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:02:06(இந்திய நேரம்)