தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-நீ


நீட்டுதல் -கொடுத்தல்
 
நீடம் -நீளம்
நீண்டவன் - இராமன்
நீண்டவாயில் நெடுநகர்
நீண்டான் - இராமன்
நீத்த நீர் - கடல்
நீத்தம் - கடல் பெருக்கு,
 
வெள்ளம் -
நீத்து என
நீதி
நீதியும் தருமமும நிறுவல்
நீந்துதல்
நீர் - தன்மை
நீர்கொள்நெய்
(நீர்நாண நெய்வழங்கி)
 
நீர்க்கொப்பூழ் - புற்புதம்
நீர்த்து உக
நீர் முதலியன நிரம்பல்
நீர் வற்ற மறுகு மீன்
நீர் மொக்குள் - உடலம் (உவ)
(நாலடியார் கருத்து).
 
நீரலை - துகில் (உவ)
நீரலை - உத்தரீயம் போலுதல்
நீராடி, தீ ஓம்பி, அமுது செய்தல்
நீரின் மேல் எழுந்து தோன்றும்
 
யானை மத்தகம் - கங்கை
 
கொங்கை (உவ)
(திரு எம்பாவைக் கருத்து)
 
நீருண்ட காளமேகம்
நீருழல் தெய்வமீன்
நீருள எனில் மீன், நிலம் உள - நி
 
(இராமன் ) உள இடத்து சீதை
 
நான் உளேன்
நீல் நிற வனிதை ஒர் கூறினன்
(நீலமேனி வாலிழைபாகம் )
 
நீல்நிற வனிதை இறைவன்
 
-புனை துகில் பொலி தரு
 
பவளத்தூண் (உவ)
நீல் மாமுகில் - இராமன்
நீல வல்லிருள்
(கருகு மை இருள் கட்டுவிட்டு)
 
நீளம் - நீடம். கூடு
நீறு - புழுதி
நீறு தோய் மணி மேனியர்
(மெய் போர்த்த புழுதி -
 
வழி நடையால் - செம்மணி, நீல
 
மணி, பொன் மேனி)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:06:08(இந்திய நேரம்)