பக்கம் எண் :

484சொல் தொடர் அகராதி
உரிப்பொருளேயன்றி முதற்பொருளும்
கருப்பொருளும் திணையுணர்தற்கு
ஏதுவாம்
24
உரிமை குணமாதலின் உரிப்பொருள்
பண்புத்தொகை
130
உழவர் உழத்தியர்182
உள்ளுறை402
உள்ளுறையுவமம்402
உள்ளுறை யுவமமே உரிப்பொருள்
கொள்ளும்
407
ஊடலின் முடிவு கூடல் ஆதலின்
ஊடலைப் படுத்துப் புணர்தல்
அமைந்தது சுழற்சி முறையாகும்
136
ஊரன்168
ஊரன் மகிழ்நன்182
எஞ்சியோர் - தலைமகள், பாங்கன்,
பார்ப்பார் பாணர், கூத்தர்,
உழையோர் (இளம்.)
362
செவிலி, தலைவி, ஆயத்தோர்,
அயலோர் (நச்.)
367
எடுத்தலோசை217
எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு
(இளம்.).
66
ஏகதேச காரணம்46
ஏதினாடு-புதியநாடு232
ஏவல் மரபின் ஏனோர் ஏவுதல்
மரபுடைய தலைமக்கள் (இளம்.)
குற்றேவல் செய்தலை மரபாகவுடைய
அடியோரும் வினைவலோரும்
(பாரதியார்)
213
ஏறுகோட்பறை156
ஏறுதழுவலாகிய கைக்கிளை401
ஏனையுவமம் 403
ஏனையுவமம் உரிப்பொருளைக்
கொள்ளும் தொடர்பின்றி வரும்
407
ஐவனம் வெதிர்நெல்157
ஒன்றா-பெயரெச்சம்324
ஒன்றாத்தமர் - உடப்போக்கிற்கு
ஒன்றாத தாயர் முதலியோர் (நச்.)
334
ஒன்றாத்தமர் - வரைவு
உடம்படாததமர்
321
ஒன்றென முடித்தல்163,174
ஓதப்படுவது ஓத்து245
கட்டுமலை44
கடை-பின்334
கண்ணகி230
கரிகாற்பெருவளத்தான்242
கலந்த பொழுது - இயற்கைப்
புணர்ச்சி நிகழ்ந்த காலம்
146
கலத்தலும் காட்சியும் உடன்
நிகழும் (நச்.)
147
களவுப்பிரிவும் கற்புப் பிரிவும்
பாலை
97
களமர் உழவர் கடையர்168
கற்பறக் காதல் 398
காட்சி-வழிநிலைக்காட்சி146
காடுமறைவிடம் அதில் மேவியவன்
மாயோன் (மறையவன்)
53
காமம் சாலா இளமையோள்416
காமம் சாலா இளமையோள்
வயிற் கைக்கிளை சிறப்பின்று
420
காராவது மழைபெய்யும் காலம்
(ஆவணி, புரட்டாசி)
56
காவிதிப்பட்டம் எய்தினோர்242
கானவர் வேட்டுவர்167
கானாங் கோழி156
கிழார்242