தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • புருடோத்தமப்பெருமாள் கோவில் - திருக்கரம்பனூர்
  மூலவர்

  புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.

  தாயார்

  பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.

  விமானம்

  உத்யோக விமானம்

  தீர்த்தம்

  கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம்
  கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய அந்நீரே பெருக்கெடுத்து
  குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.

  காட்சி கண்டவர்கள்

  பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள்,
  திருமங்கையாழ்வார்.

  ஸ்தல விருட்சம்

  கதலீ (வாழை மரம்)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:09:40(இந்திய நேரம்)