தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கூடலழகர் கோவில் - திருக்கூடல்
    மூலவர்

    கூடலழகர், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.

    தாயார்

    மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி என்ற
    பெயர்களும் உண்டு.

    தீர்த்தம்

    கிருதமாலா, ஹேமபுஷ்கரிணி

    விமானம்

    அட்டாங்க விமானம் (எண்கோண விமானம்)

    காட்சி கண்டவர்கள்

    பெரியாழ்வார், வல்லபர், பிருகு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:15:47(இந்திய நேரம்)