தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • அருமாகடல் பெருமாள் கோவில் - திருச்சிறுபுலியூர்
    மூலவர்

    சலசயனப்பெருமாள், தெற்கே திருமுக மண்டலம், புஜங்க சயனம்.

    உற்சவர்

    க்ருபா ஸமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்)

    தாயார்

    திருமாமகள் நாச்சியார், தயாநாயகி

    தீர்த்தம்

    மானஸ புஷ்கரிணி

    விமானம்

    நந்தவர்த்தனம்

    காட்சி கண்டவர்கள்

    வியாஸர், வியாக்ர பாதர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:20:04(இந்திய நேரம்)