தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • தீபப்பிரகாசப் பெருமாள் கோவில் - திருத்தண்கா
    மூலவர்

    தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர், என்னும் திருநாமமும் உண்டு. மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

    தாயார்

    மரகதவல்லி

    தீர்த்தம்

    சரஸ்வதி தீர்த்தம்

    விமானம்

    ஸ்ரீகர விமானம்

    காட்சி கண்டவர்கள்

    சரஸ்வதி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:29:32(இந்திய நேரம்)