தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

 • நாண்மதியப் பெருமாள் கோவில்
  திருத்தலைச்சங்க நாண்மதியம்
  மூலவர்

  செங்கண்மால் ரங்கநாதர். லட்சுமிரங்கர் நான்கு புஜங்களுடன் சயன
  திருக்கோலம். கிழக்கு நோக்கிய சயனம்.

  தாயார்

  செங்கமலவல்லி

  தீர்த்தம்

  சூர்ய புஷ்கரணி

  விமானம்

  வேதவிமானம்

  காட்சி கண்டவர்கள்

  நாச்சியார், அனந்தாழ்வார்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:31:00(இந்திய நேரம்)