தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • விசயராகவப்பெருமாள் கோவில் - திருப்புட்குழி
    மூலவர்

    விஜயராகவப் பெருமாள். நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி
    வீற்றிருந்த திருக்கோலம்.

    தாயார்

    மரகதவல்லி (தனிக்கோவில்)

    தீர்த்தம்

    ஜடாயு தீர்த்தம்

    விமானம்

    விஜயகோடி விமானம்

    காட்சி கண்டவர்கள்

    ஜடாயு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:37:27(இந்திய நேரம்)