தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • முகுந்த நாயகன் கோவில் - திருவேளுக்கை

    மூலவர்

    அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்றும்
    திருப்பெயர்கள் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.

    தாயார்

    வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார்.

    தீர்த்தம்

    கனக ஸரஸ், ஹேம சரஸ்

    விமானம்

    கனக விமானம்

    காட்சி கண்டவர்கள்

    பிருகு முனிவர்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:49:42(இந்திய நேரம்)