2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார். விளம்பி என்பது இவரது ஊர்ப்பெயராகவும், நாகனார் என்பது இவரது இயற்பெயராகவும் கொள்ள வேண்டும். இவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.