சிறுபஞ்சமூலம்
சொல்-பொருள்
Words-Meaning
• இழைத்த | - செய்த |
• கண்ணோட்டம் | - இரக்கம், அருள் |
• குணன் | - குணம் |
• நகை கெட | - சிரிக்காதவாறு |
• நாறுதல் | - முளைத்தல் |
• பண் | - இசை |
• பிழைத்தல் | - தவறு செய்தல் |
• பூவாது | - மலராமல், பூக்காமல் |
• கற்றான் | - கற்றவன், படித்தவன் (Learned) |
• இரக்க | - பிச்சை எடுக்க, யாசிக்க |
• மேதை | - அறிஞர், அறிவுமிக்கவர் |
• மூவாது | - முதிர்ச்சியடையாமல் |
• வனப்பு | - அழகு |
• வித்து | - விதை (Seed) |
• வாட்டான் | - துன்புறுத்த மாட்டான் |
• தீங்கு | - தீமை |
• ஐந்தைந்து | - ஐந்து + ஐந்து |
• பஞ்சம் | - ஐந்து |
• மூலம் | - வேர் |
• தாவா | - கெடாதிருக்க |
• உணர்வு | - அறிவு |