2. அற இலக்கியம்

சிறுபஞ்சமூலம்

மையக்கருத்து
Central Idea


மனிதனுக்கு வேண்டிய ஐந்து வகை அழகுகள் பற்றியும், பகை கெட வாழ்வது பற்றியும், மேதையர் நிலை பற்றியும், குற்றமில்லாதவர் எவரும் இலர் - எல்லாவற்றையும் பெற்ற ஒருவரும் இலர் என்பது பற்றியும் இப்பாடல்களில் கூறப்படுகின்றன.

Five qualities that make a man great, living without enemies; position of the eminent scholar, there is no one without defect, and also that there is no one who possesses all kinds of knowledge these are said in these poems.