2. அற இலக்கியம்

நான்மணிக்கடிகை

மையக்கருத்து
Central Idea


நற்குடிப் பிறப்பைப் பற்றியும்,வெற்றியடைய வேண்டுமானால் சினத்தை விடவேண்டும் என்பது பற்றியும், அஞ்ச வேண்டுவது, அஞ்ச வேண்டாதது பற்றியும் செல்வம் தரும் வலிமை பற்றியும் இப்பாடத்தில், எடுத்துக் கூறுப்பெறுகிறது.

Noble birth, to eschew anger in order to succeed, what to fear and what not,valour that brings wealth - have been described in detail in this lesson.