நான்மணிக்கடிகை
சொல்-பொருள்
Words-Meaning
▪ முத்தம் | - முத்து (pearl) |
▪ அரிதாரம் | - மணமுள்ள (perfume) |
▪ அகில் | - நறுமணக்கட்டை |
▪ இரத்தல் | - பிச்சை எடுத்தல் (begging) |
▪ இன்மை | - இல்லாமை, வறுமை |
▪ ஒள் | - ஒளிமிக்க |
▪ கள்ளி | - ஒருவகை மரம் |
▪ கோடாமை | - சாயாமை |
▪ திரு | - செல்வம் (wealth) |
▪ நட்டார் | - நண்பர் (friend) |
▪ நல்லாள் | - நல்ல மனிதர் |
▪ பல்விலைய | - விலை மதிப்புடைய (priceless) |
▪ மன்னுதல் | - நிலை பெறுதல் (immortal) |
▪ வினை | - செயல் (action) |
▪ வெகுளி | - சினம் |
▪ இசை | - புகழ் (fame) |
▪ திறல் | - வலிமை (strength) |