திருக்குறள்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

திருவள்ளுவர்
திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். இவர் காலம் கி.மு.31ஆம் ஆண்டு என உறுதி செய்யப்பட்டுத் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பெற்று வருகின்றது. இவர் தாம் இயற்றிய திருக்குறளை மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்று கூறுவர். எனினும், இவர் குறித்த செய்திகள் ஏதும் தெளிவாக அறிய இயலவில்லை.