2. அற இலக்கியம்

அற இலக்கியம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தனிமனித ஒழுக்கமும், சமுதாய வாழ்வியல் நெறிகளும் சிறப்பாக அமைய உதவுவன அற இலக்கியங்களாகும். அவற்றில் பல ஒருதொகுதியாகப் போற்றப்படுகின்றன. அவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படுகின்றன. அவற்றில் உள்ள சிலபாடல்கள் உங்களுக்குப் பாடமாக உள்ளன.