மூக்கு - மலர்க் காம்பு |
2121 |
மூக்கவிழ்தல் - காம்பினின்றும்
உதிர்தல் |
2121 |
மூங்கில் வேலி |
2092 |
வேரல் வேலி |
|
நீடமை வேலி |
|
அமை அவிர்வேலி |
|
மூங்கில் அரிசி |
|
மூங்கில் சிக்குண்டு ஆடும் |
|
பாம்புத்தோல்-துகில் கொடி
(உவ) |
2049 |
மூங்கிலில் முத்து பிறக்கும்
|
2072 |
(பிறப்பிடம் 20 என்ப) |
|
'கண் திரங்கிச் சொரிகின்ற
முத்தம் போலும்' |
|
மூங்கில் கோல்களை நெருக்குற |
|
நட்டு இடைவெளி |
|
இரா வண்ணம் மன் அறைந்து |
|
கவர் போல் அமைத்தல் |
2090 |
மூசு - மொய்த்த |
2376 |
மூட்டாத காலக்கடைத் |
1716 |
மூண்டு எழு காதல் |
2144 |
மூண்டு எழு பெரும்பழி |
1450 |
மூண்டு எழும் ஆசை |
2270 |
மூத்த அரசர்க்கு உரியது துறவு
|
1340 |
மூத்தவர்இருக்க இளையவர்
அரசு புரியார் |
2259 |
மூத்தவற்(னுக்)கு உரித்து
அரசுஎனும் முறை |
1475 |
மூத்தான் |
2367 |
மூப்பு எனும் வீடு |
1328 |
மூர்த்தி |
1585 |
மூரல் |
1569 |
மூரி - பெருமை |
2267 |
வலிமை |
1835 |
வன்மை |
1794 |
மிகுதி - |
2019 |
மூரி ஞாலம் |
2300 |
மூரிமாக்கள் (பா-ம்) |
2300 |
மூர் மா நகர் |
2267 |
மூரி வில் கை |
1835 |
மூரிய தேர் வலான் |
2326 |
மூலம் |
2392
2447 |
மூலம் - வேர் |
|
மூலம் இல் கனவு |
2392 |
மூலம் வந்து உதவிய மூவர் |
2447 |
மூலமாய் முடிவிலாத மூர்த்தி |
1584 |
மூவர் |
1349 |
கண்ணுதலான், கரி மால்,
|
|
தாமரை மேல் உறைவான் |
1413 |
எஃகம் கொண்டான் நேமி |
|
கொண்டான் வாணி கொண்டான்
|
1417 |
உமைநாதன் நாட்டம் எட்டு |
|
உடையான் புள் ஊர்தியான் |
1421 |
மூவர்க்கு ஆயினும் காலவலை |
|
கடத்தல் ஆகாது |
|
மூவரினி நால்வர் ஆத் முனி
|
1317 |
மூவரும் முத்தொழிலும் |
1723 |
மூவுலகத்தும் தவத்தில் |
|
சிறந்து வேறு ஒன்றும் இல்லை
|
2363 |
மூவுலகிலும் இராமனைப் போல் |
|
பொலிபவர் இல்லை |
1667 |
மூவெழு முறைமை எம் குலங்கள் |
|
பொருது போக்கிய சேவகன் |
1389 |
மூழ்குவ |
2009 |
மூன்று நூல் கிடந்த தோள்
முனி |
2531 |
மூன்று உலகினுக்கும் ஓர் |
|
இடுக்கண் முட்டுவாள் |
1446 |
மூன்று உலகும் ஈன்றானை முன்
ஈன்றான் |
2366 |
மூன்று பத்து இரட்டி ஆயிரம் |
2307 |