|
வீ - மலர்
|
2085 |
|
வீக்கல்
|
1719
1971 |
|
வீ(கு)தல் - அழிதல்
|
1692 |
|
வீங்குதல்
|
1594 |
|
வீச
|
2059 |
|
வீடு
|
1440 |
|
விட்டுண்டு - விடு உண்டு, |
|
|
விடப்பட்டு அன்றி, கொல்லப்பட்டு
|
1440 |
|
வீடு நண்ணுதற்குப் புலன்கெடல்
வேண்டும்
|
1329 |
|
வீடுபெறுவோர் துறந்தோர், |
|
|
ஞானிகள் போரிடை மாண்டோர்
|
1332 |
|
வீதல் - இறத்தல்
|
1538 |
|
வீதி
|
1361 |
|
வீதி முத்துமணி, நீல மணிகளால் |
|
|
நாள் ஒத்தல்
|
1439 |
|
வீதியை மணியால் நிதியால்
தூர்த்தல்
|
1590 |
|
வீரக் கழலின் ஒலி கடலினும்
மிக்கது
|
1720 |
|
வீர குணம் - எத்துணை துன்பம் |
|
|
நேரினும் அறம் துறவாமை
|
1868 |
|
வீரம் - விழுங்கி நின்ற
வேல்
|
1516 |
|
வீரர் - கரிகையால் தம்
கண்களைச் |
|
|
சூன்று நீக்குதல்
|
1777 |
|
- தம் தலையைத் தாமே அரிந்து |
|
|
தம் கையில் கொண்டு உருட்டம்
|
1777 |
|
வீரர் - நெஞ்சுறுதி உள்ளவர்
|
1323 |
|
வீரர் மார்பில் அம்பு தொளைத்த |
|
|
புழை வழியே பறவைகள் |
|
|
புகுந்து ஊன் கவர்ந்து செல்லல்
|
2412 |
|
வீரர் வீரன்
|
1457 |
|
வீரருள் வீரன் மா மகன்
|
1553 |
|
வீரன் - இராமன்
|
1457
1607 1896
1966, |
| |
1968
2022 2174 |
|
- இலக்குவன்
|
2344 |
|
குகன்
|
1984 |
|
-பரதன்
|
2340
2459 2478 |
|
வீரன் தாதை - தயரதன்
|
1457 |
|
வீரன் - சூரியன்(சிலேடை)
|
1973 |
|
வீரியர் வீரம் விழுங்கி
நின்ற
|
1516 |
|
வீரியர் - வீரர் |
|
|
வீழ்ந்த நவ்வி, துயின்ற
நாடக |
|
|
மயில், அயோத்தி அடைந்த |
|
|
பெரிய அக்கா, கைகேசி
|
1494 |
|
வீவது - அவிவது
|
2449 |
|
வீற்று இருத்தல்
|
1594 |
|
வீறு - வேறு ஒன்றனுக்கும்
இல்லாத அழகு
|
1726 |
|
வீறு - வேறு ஒன்றனுக்கும்
இல்லாத சிறப்பு
|
2060 |
|
வீறு கொள்ளுதல்
|
2118 |