| மகடுஉ முன்னிலை - பெண்ணை முன்னிலையாக விளிப்பது | 3, 27 |
| மகரத்தோடு நிலைமொழி ஈற்று ழகரம் புணர்தல் | 15 |
| மகரம் வகரம் வரக்குறுதல் | 16 |
| மகிடம் | 65 |
| மகிமை | 65 |
| மகிழ் - மகிழ்ச்சி | 152 |
| மகிழ்ச்சி | 112, 213 |
| மஞ்சின் மதி சூடு உடையான் - மேகத்தினிடை வரும் பிறைச் சந்திரனைச் (சடையில்) சூடுதல் உடையவன் | 126 |
| மஞ்ஞை - மயில் | 189 |
| மட்டு - தேன் (வாசனையுமாம்) | 216 |
| மடக்கலங்காரம் - மடக்கணி (இது வடமொழியில் 'யமகம்' என்று கூறப்படும்) | 269 |
| மடங்கல் - சிங்கம் | 100 |
| மடங்கா வென்றி - கெடாத வெற்றி | 148 |
| மடப்பிடி - இளமையாகிய பெண் யானை | 166 |
| மடமகள் - இளம்பெண் | 219 |
| மடல் - மடன்மா | 218 |
| மடி | 70 |
| மண்டு கிரண சிகாமணி - மிக்க ஒளியினை உடைய நடுநாயக மணி | 187 |
| மண மங்கலம் | 118 |
| மணம் | 281 |
| மணி - அழகு | 32 |
| மணி நாகர் - (உச்சியில்) மணியை உடைய நாகர் | 144 |
| மணி நிரை காத்து - கழுத்தில் மணிகளை அணிந்த பசுக்களைக் காப்பாற்றி | 148 |
| மணிப்பிரவாளம் - தென்மொழியும் வடமொழியும் கலந்து வருவது | 199, 283 |
| மணி வண்டு - அழகிய வண்டு | 231 |
| மத்திமம் | 183 |
| மதர் விழி - அழகிய கண்கள் | 245 |
| மதராகம் - காமஇச்சை | 235 |
| மதவேள் - மன்மதன் | 254 |
| மதி - சந்திரன் | 191 |
| மதிபரிதி - (யாவரும்) மதிக்குஞ் சூரியன் | 191 |
| மதிமான் | 62 |
| மதிலேறுதல் | 113 |
| மதுகரம் - வண்டு | 187 |
| மதுமலர்கள் - தேனையுடைய மலர்களாலாகிய மாலை | 125 |
| மதுமொழி ஆர் அனையே - தேன் போன்ற இனிய சொற்களை உடைய அன்னையே | 192 |
| மதுரகவி - இன்கவி | 280 |
| மந்திரக்கோடி - மந்திரத்தோடு கொடுக்கும் புதுக்கூறை (மணக்கூறை) | 138 |
| மயக்க உவமை | 226 |
| மயக்கம் | 88, 111 |
| மயக்குறும் - மயக்கும் | 184 |
| மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா | 151 |