| முனிதல் - | 4885 , 5231 | | முனிந்தருளல் - | 5346 | | 'சினவல் ஓம்புமதி' | | | முனிவர் | 5202 , 5282 | | முனிவர்க்கும் அமைந்த வீடு | | | மீட்குறு மேனகை | 5852 | | முனிவர்க்கு, அமரர்க்கு வலிமிகு | | | பகை | | | - பஞ்சேந்திரியம் | 5616 | | முனிவன் - பிரமன் | 5919 | | முனிவு - சினம் | 4965 | | முனிவு எனும் கனல் | | | - அறிவு நீரால் அவிதல் | 4965 | | - வடவை, பரவையால் | | | அவிதல் | | | முனை - போர் | 5057 | | 'நினைந்து வந்தனன் | | | முனைக்கு' | | | முனைவர் - முனிவர் | 5879 | | - 'முனைவன் கண்டது முதல் | | | நூல்' | | | முனைவன் - தலைவன் - | | | முதல்வன் | 5101 | | முனை வீரன் - வி.தொ. | 5057 | | 'போர் எனில் புகல் மறவன்' | | | மூசு மூட்டுதல் - மொய்க்குமாறு | | | பிடித்தல் | 5944 | | மூசு - மொய் | 4960 , 5944 | | 'மூசு வண்டறை பொய்கை' | | | மூசுதல் - | 5944 | | மூட்டு - | 5409 | | மூட்டுதல் - | 5409 | | மூடர் - | 5486 | | மூண்ட கால வெந்நீ | | | - முற்றிய சீற்றம் | 5209 | | மூதுரை - முது மொழி | 4973 | | மூர்த்தி - திரு உருவம் | 5326 | | மூரல் - | 4889 , 5095 , 5279 , 5945 | | வெண் தளவத் தவள மூரல் | | | மூரி - வன்மை | 5276 , 5491 , 5571, | | | 5643 | | மூரிக்கடல் - | 5491 | | மூரி நீர் - கடல் | 4847 | | மூரி நீர் முழக்கு - | 4847 | | ஓவா முழக்கின் உவரி | | | மூலம் | 5056 | | மூவகை உலகை - முறையின் | | | நீக்கிய பாவி | 5134 | | -விழுங்க மூள்கின்றவன் | 5547 | | மூவர் | 5854 | | மூவா முதல் நாயகன் | 4785 | | மூவிலை வேல் | 4921 | | மூவுலகம் | 4910 | | மூளுதல் - உண்டாதல் | 5393 | | கிளம்புதல் | 5209 | | மூன்று பகை | 5200 | | மூன்று உற்ற தலம் | 4805 | | மூன்று எயில் | 4878 | | மெய் - உடம்பு | | | உண்மை | 5189 , 5222 , 5252 | | மேனி | 5249 | | மெய் கலந்த மா - திணை மயக்கம் | | | - நரமடங்கல் | 5615 | | மெய்த்தல் - நல்லொழுக்கின் | | | தலை நிற்றல் | 5092 | | நிரூபித்தல் | | | மெய்ப்பெயர் | 5290 | | அழியாத பெயர் | | | மெய்ம்மை - தன்மை | 5329 | | மெய்யற மூர்த்தி | 5802 | | மெய்யுறு விளக்கம் | 4998 | | மெல் அரக்கு - ஊர் உருக (உவ) | 5064 | |
|
|