| இசை - | 4758 , 5298, 5395 , 5504, 5621 | | புகழ் | | | இசைக் கானம் - இனிய ராகம் | 5156 | | இசை கேட்டு அரவு அமுது | | | உகுத்தல் | 5156 | | இசைத்தல் - சொல்லுதல், | | | பாடுதல் | 4813 , 5287, 5288 , 5875, மி. 423 | | இசைதல் - | 5198 | | இஞ்சி - கோட்டை மதில் | மி. 416 | | 'மஞ்சொடு கொஞ்சிடு இஞ்சி | | | உரிஞ்சி' | 4990 , 5000 | | இட்டு நீத்த பைங்கிளி | 4752 | | இடங்கர் - முதலை | 5883 | | இடத்தல் - பெய்ர்த்து எடுத்தல் | 5349 | | - இடந்து அப்ப வல்லேன்' | | | இடம் - சமயம், இடை | 5248 | | - 'இடை தெரிந்து அருள' | | | இடம் - இடப்பால் | | | - துடித்தல் | 5103 | | 'துடித்தவால் இடனே | | | இடர் - | 5233 | | இடர் உறுதல் - | 5229 | | இடறிடல் | 5507 | | இடி - வான் இடி | 5447 | | இடி - பேரொலி | 5489 | | இடிக்குநர் - இடித்து உரைத்து | | | அறிவு ஊட்டுபவர் | 5204 | | இடித்தல் - | | | இடிபடச் சிதைந்த மால்வரை | | | - சதுரங்க சேனைகளை | | | அனுமன் எடுத்து எறிய | | | பொடிபட்ட இலங்கை | | | மாளிகைகள் | 5811 | | இடிப்பு - முழக்கம் | 5489 | | இடியேறு உண்ட மால்வரை என | | | வீழ்தல் | 4925 | | இடுக்கு - இடைப்பகுதி | 4763 | | இடை - இடம், நடு | 5668 , 5348 | | இடை அகழி - வருணனை | 4881 | | இடை - துடி (உவ) | 5100 | | - மின்னல் | 4944 , 4952 | | - மின் நிற இயல்பு | 5156 | | இடை கொள்ளுதல் | 5347 | | இடை கோத்தல் - நடுவில் | | | நேர்தல் | 5375 | | இடைதல் | | | இடையூறு - தடை | 4827 | | - தீச்செயல் | 4785 | | இதவியல் - | 5509 | | இதழ் திறத்தல் - | 5511 | | இதன்(ம்) - நன்மை | 5216 | | இது ஆணை எனல் | 4806 | | இந்தனம் - விறகு | 5454 | | - 'வெந்தழற்கு அவரே | | | இந்தனம் ஆக' | | | இந்தியம் - இந்திரியம் | | | - ஐம்பொறி | 5616 | | - இந்தியம் அவித்த தனி | | | யோகர் | | | இந்திர சாபம் - தோரணவாயில் | | | (உவ) | | | இந்திரசித்தன் - அக்கன் (தம்பி) | | | குறித்துப் புலம்பல் | 5763 | | - அனுமனை இராவண | | | னுக்குக் காட்டல் | 5870 | | - அனுமன் பற்றிக் கூறல் | 5871 | | - சதுரங்க சேனைகளை, | | | அனுமன் அழித்தல் | 5769 - 5775 | | - சீற்றம் மிகல் | 576 | | - சேனைப் பெருக்கம் | 5722 | | - தோற்றப் பொலிவு (உறக்க | | |
|
|